Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மருத்துவ முகாம்

தேவதானப்பட்டி, செப். 10: தேவதானப்பட்டியில் அகில பாரத புஷ்பாஞ்சலி சபரிமலை ஐயப்ப சேவா சங்கம், தேனி நலம் மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து, ்பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமினை சிவன்கோயில் மண்டபத்தில் நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் கேரளா பந்தள அரண்மனை ராஜா, பிரபல பாடகர் சதாசிவம், அகில பாரத புஷ்பாஞ்சலி ஐயப்ப சேவா சங்கத்தின் நிறுவன தலைவர் ஸ்ரீனிவாசகதிர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் எராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.