Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிகவினர் கொண்டாட்டம்

வருசநாடு, ஆக. 26: கடமலை - மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு கிராமத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 75வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது .இதையொட்டி தேமுதிகவினர் கட்சிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினர். இதில் தெற்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் பரமராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கடமலை ராமர், கணேசன், சுருளிவேல், சிவக்குமார், பாலூத்து கண்ணன், மலைச்சாமி, சௌந்தர், தங்கப்பாண்டி, மெக்கானிக் சிவா, மணி ரவிச்சந்திரன், மாஸ்டர் செந்தில், செல்லசந்துரு, வேலு, மேலப்பட்டி பாண்டி, டீக்கடை முருகன், உள்ளிட்ட கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.