சின்னமனூர், டிச.10: சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மராமத்து பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் கீழ்க்கண்ட பகுதிக்கு நிறுத்தப்படும். இதில் சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, அம்மாபட்டி, எல்லப்பட்டி, குச்சனூர், துரைச்சாமிபுரம், கூழையனூர், புலிக்குத்தி, கீழ சிந்தலைசேரி, மேல சிந்தலைசேரி, பல்லவராயன்பட்டி அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் செயற்பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
+
Advertisement


