Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தஞ்சை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

தஞ்சாவூர், செப்.18: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி துணைமின் நிலையத்தில் நாளை (19.9.2026) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அந்த பகுதியில் இருந்து மின் விநியோகம் பெறும் கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுக்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவளம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, மாதக்கோட்டை, காவேரி நகர், வங்கி உழியர் காலனி, EB காலணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி கூறினார்.