Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

வல்லம், செங்கிப்பட்டி பகுதியில் இன்று மின் விநியோகம் நிறுத்தம்

தஞ்சாவூர், அக்.17: திருமலைசமுத்திரம் துணைமின் நிலையம் மற்றும் உயரழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று (17.10.2026) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை வல்லம் பகுதியில் வல்லம்புதூர், மொன்னையம்பட்டி குருவாடிப்பட்டி, நாட்டாணி திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், செங்கிப்பட்டி பகுதியில் செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி,

வளம்பகுடி, ராயமுண்டாம்பட்டி, ராயராம்பட்டி, சானுராப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், கள்ளப்பெரம்பூர் பகுதியில் அள்ளூர், அல்சகுடி, அம்மையகரம், தென்னங்குடி பிள்ளையார் நத்தம், சக்கரைசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தஞ்சாவூர் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாலகுமார் தெரிவித்துள்ளார்.