Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆன்லைன் மோசடியில் ரூ.63 லட்சம் இழந்தவர் புகார்

சிவகங்கை, நவ.5:காரைக்குடி அருகே அரியக்குடியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(40). இவரது வாட்சப் எண்ணில் கடந்த ஆகஸ்ட் மாதம் பேசிய நபர், அவர் கூறிய ஒரு கம்பெனியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளார். அதை நம்பிய ஆனந்தராஜ் அவர் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளில் ரூ.62லட்சத்து 67 ஆயிரம் அனுப்பி உள்ளார்.

அதன் பின்பு அந்த நபரை அவர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில், சிவகங்கை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.