Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை

சிவகங்கை, நவ. 3: இல்லம் சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்திலுள்ள நியாயவிலைக் கடைகள் வாயிலாக வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் சென்று பொது விநியோகத்திட்டப் பொருட்கள் 04.11.2026 மற்றும் 05.11.2026 ஆகிய இரண்டு நாட்கள் வழங்கப்படவுள்ளது. எனவே, இந்த தேதிகளில் இல்லம் சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் தாயுமானவர் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளர்கள் நவம்பர் 2026 மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.