Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஏர்வாடியில் இன்று மின் நிறுத்தம்

கீழக்கரை, ஜூலை 18: ஏர்வாடி, இதம்பாடல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெற உள்ளது. இதனால் ஏர்வாடி தர்ஹா, கல்பார், ஆதம்சேரி, கோகுல் நகர், சின்ன ஏர்வாடி, மெய்யன் வலசை, பிச்சை மூப்பன் வலசை, சடை முனியன் வலசை, மாரியம்மன் நகர், முத்தரையர் நகர், தொத்தன் மகன் வாடி, ஏராந்துறை, நாச்சியம்மபுரம், காட்டுப்பள்ளி பகுதிகள், வெட்டன் மனை, கிருஷ்ணா நகர், கடற்கரை, பெரிய ஏர்வாடி இதம்பாடல், பனையடி யேந்தல், நல்லிருக்கை, மரியராயபுரம், கோனேரி, ஆலங்குளம், தெற்கு மல்லல், வடக்கு மல்லல், மாலங்குடி, கண்ணாங்குடி, மூங்சான், சிக்கல் காலனி உள்பட பிற பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.