தேவகோட்டை, செப். 17: தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட 110/22கி.வோ தேவகோட்டை துணை மின் நிலையத்தில் வரும் 18ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் தேவகோட்டை டவுன், இராம்நகர், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, திருமணவயல், நாகாடி, ஊரணிக்கோட்டை, பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


