Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மதகுபட்டியில் நாளை மின்தடை

சிவகங்கை, ஜூலை 15: மதகுபட்டியில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மதகுபட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி மதகுபட்டி, அலவாக்கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமானேரி, திரமலை, கல்லராதினிப்பட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணிப்பட்டி, ஒக்கூர், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம், கருங்காபட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகர்,

பர்மாகாலனி, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமீன்தார்பட்டி, ஆவத்தாரன்பட்டி, கணேசபுரம், ஏரியூர் உட்பட இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு சிவகங்கை மின் பகிர்மான செயற் பொறியாளர் ஆண்டியப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.