வாழப்பாடி. மே1: சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட உடையாப்பட்டி மாரியம்மன் கோயில் தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மலையரசன் எம்.பி., தேர் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார், செந்தில்குமார் மற்றும் திரளான பத்தர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement
