ராமநாதபுரம், அக்.23: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தல், உரங்கள் கிடைப்பதில் ஏற்படும் சிரமங்கள் உள்ளிட்ட புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம். விவசாயிகள் கீழ்க்கண்ட கூட்டுறவு சார்பதிவாளர் / வட்டார அலுவலர்களை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்.
ராமநாதபுரம் வட்டாரம் - தட்சிணா மூர்த்தி, கூசாப. 70944 49021, திருப்புல்லாணி வட்டாரம் - முத்துலதா. கூசாப 70944 49025, மண்டபம் வட்டாரம் - சசிகலா கூசாப 70944 49024, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் - லட்சுமி. கூசாப 70944 49023, திருவாடானை வட்டாரம் - பாகம்பிரியாள். கூசாப 70944 49022, பரமக்குடி வட்டாரம் - ஜெயக்குமார். கூசாப 70944 49026, போகலூர் வட்டாரம் - கார்த்திகா, கூசாப 70944 49027, நயினார்கோவில் வட்டாரம் - ராஜேஸ் குமார். கூசாப 70944 49028, முதுகுளத்தூர் வட்டாரம் - திருலோக்சந்தர், கூசாப 70944 49029, கமுதி வட்டாரம் - சண்முக பிரியா கூசாப 70944 49031, கடலாடி வட்டாரம் மணிகண்டன் கூசாப 70944 49030.


