Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மண்டபத்தில் இன்று மின் நிறுத்தம்

மண்டபம்,ஜன.6: மண்டபம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்க உள்ளது. ஆதலால் இன்று காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர் பட்டிணம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேஸ்வரம், வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.