கமுதி, ஆக.29: கமுதி உபமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு நடைபெற உள்ளதால், இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மின் தடை பகுதி: கமுதி, அபிராமம், முதுகுளத்தூர், பார்த்திபனூர், பாக்குவெட்டி, செங்கப்படை, பேரையூர், அ.தரைக்குடி, த.புனவாசல், மண்டலமாணிக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று உதவி செயற்பொறியாளர் ஜகுபர்சாதிக் தெரிவித்துள்ளார்.
+
Advertisement



