ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூர் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் உப்பூர் உபமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான உப்பூர், கடலூர், நாகனேந்தல் வளமானூர், காவனூர், துத்தியேந்தல், வெட்டுக்குளம், கீழசித்திரவாடி, மயிலூரணி, ஊரணங்குடி, மோர்பண்ணை, மேலசேந்தனந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செப்.29ம் தேதி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் விஜயா தெரிவித்துள்ளார்.
+
Advertisement


