Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காளையார்கோவில் பகுதியில் குப்பைகளை அகற்றாததால் சுகாதார பாதிப்பு மாதர் சங்கம் கையெழுத்து இயக்கம் நடத்தி மனு

காளையார்கோவில், செப். 26: காளையார்கோவில் பகுதியில் குப்பைகளை முறையாக அகற்றாததால் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி மாதர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ரோகிணி, துணை செயலாளர் சண்முகப்பிரியா, மாவட்ட குழு உறுப்பினர் பவுன்தாய், சகோதர அமைப்பின் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, சலேத் ராஜ் மற்றும் ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள், மாதர் சங்க கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்

டனர்.