விராலிமலை, அக் 16: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால். இதனால் முத்து நகர், சிதம்பரம் கார்டன், அய்யப்பா நகர், செக்போஸ்ட், அருண்கார்டன், தெற்கு தெரு, புதுகை சாலை, காட்டுப்பட்டி, அருணகிரிநாதர் நகர், தேரடி தெரு,
தேரடி கிழக்கு, கிருஷ்ணா நகர், ரத்னா கோல்டன் சிட்டி, எம்ஜிஆர் நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (17ம்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் விராலிமலை உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.


