Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை

பொன்னமராவதி, அக். 15: பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. முன்னாள் பேரூராட்சித்தலைவர் ராஜாஅம்பலகாரர், பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் சேதுபதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக மகா சுதர்சன ஹோமம், திவ்விய பிரபந்த சேவார்த்தி மற்றும் திருமஞ்சனமும் நடைபெற்றது. அதையடுத்து காலை 9 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. பூஜையில் கோயில் பூஜகர் சௌமிய நாராயணன் தலைமையில் பூஜகர்கள் பங்கேற்று மந்திரம் ஒதிதினர். மாலை 6மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு பெற்றது.