Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு: விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

இலுப்பூர், அக் . 8: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆர்டிஓ அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது. பின்னர் செய்தி்க்குறிப்பில் ஆர்டிஓ தெரிவித்ததாவது: இலுப்பூர் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 9ம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ஆர்டிஓ கோகுல் சிங் தலைமை வகித்து விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொள்வார்.

இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை,வனத்துறை , கால்நடைத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர். எனவே கூட்டத்தில் விவசாயிகள் முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாயசங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என வருவாய் ஆர்டிஓ தெரிவித்துள்ளார்.