Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புனல்குளம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

கந்தர்வகோட்டை , ஜூன் 4: புனல்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்த மின்விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வருமாறு:புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புனல்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் 5 ம் தேதி புனல்குளம் , தெத்துவாசல் பட்டி ,மஞ்சப்பேட்டை, தச்சன்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தம்மாடிபட்டி, சோழகம்பட்டி, நொடியூர், கோமாபுரம், சமுத்திரப்பட்டி , அரியணிப்பட்டி, காடவராயன்பட்டி, முதுகுளம், புதுநகர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் குளத்தூர்நாயக்கன்பட்டி,

நடுப்பட்டி, சேவியர் குடிகாடு, ஆத்தங்கரைபட்டி, கீரத்தூர், பருக்கைவிடுதி, குளத்தூர் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வில்சன் தெரிவித்துள்ளார். பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும்.