Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆதனக்கோட்டையில் நாளை மின்நிறுத்தம்

கந்தர்வகோட்டை, ஆக. 12: கந்தர்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 13ம்தேதி மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், ராஜாபகதூர், வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துபாளை, சொக்கநாத பட்டி, மாந்தான் விடுதி, மட்டையன்பட்டி, மங்களத்துபட்டி, வளவம்பட்டி, குண்றான்டாற்கோவில், கிள்ளுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.