அரியலூர், டிச.10: அரியலூரில் சிஐடியு சார்பில் மக்களை தேடி மருந்துவ ஊழியர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடமும், சுகதார அதிகரிகளிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் 127 தன்னார்வலர்கள் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 2 மணி நேர பணிக்கு ரூ.5500க்கு ஊக்கத்தொகைக்காக பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் தங்களுக்கு இரண்டு மணி நேரம் என்று கூறி தான் வேலைக்கு எடுத்தனர்.
+
Advertisement


