Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாரம்பரியம், இயற்கையை காக்க பனை மரங்களை அதிகளவில் நட்டு பராமரிக்க வேண்டும்

தா.பழூர், மே 23: தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரம், தமிழர்களின் வாழ்வோடும் மரபோடும் கலந்தது. பனைமரம் என்பது வெறும் மரமல்ல, அது ஒரு தலைமுறையின் வரலாறு. அதன் வாழ்க்கை முறை வியக்கத்தக்கது. விதைத்தல் முதல் முளைப்பு வரை ஒரு பனம்பழத்தின் விதை மண்ணில் விழுந்து முளைக்கவே பல மாதங்கள் ஆகும். பனைமரம் முழுமையாக வளர்ந்து பலன் தர 15 முதல் 20 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்கிறது.