ஒன்றிய அரசை கண்டித்து வடசென்னை தமிழ் சங்கம் ஆர்ப்பாட்டம்
Advertisement
வடசென்னை தமிழ் சங்கத்தின் தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், திராவிட கழக வடசென்னை மாவட்ட தலைவர் தளபதி பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் உஷாராணி, அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Advertisement