Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குடியிருப்புக்குள் கரடி நடமாட்டம்

பாலக்காடு, செப். 22: நெம்மாரா வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கரடி ஒன்று வித்தனசேரி, எலவஞ்சேரி, கும்பளந்தோடு ஆகிய இடங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி உலா வந்தவண்ணம் உள்ளன. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வெளியே நடமாட முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லமுடியாமல் அச்சமடைந்துள்ளனர். இதனால் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.