Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கேரளாவில் காங்கிரஸ் கொண்டாட்டம்

பாலக்காடு, மே 5: கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளில் 102 இடங்களில் காங்கிரஸ் அமோகமாக வெற்றியடைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்களும், கூட்டணி தொண்டர்களும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.