கூடங்குளம், செப்.26: ராதாபுரம் தொகுதியில் மின்சாரத்துறை சார்ந்த பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் முக்கிய தேவைகள் குறித்து நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் கிறிஸ்டோபர் எம்எல்ஏ, மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமாரை கோரிக்கை மனு வழங்கினார். அப்போது இந்த தொகுதியில் மின்சார விநியோகம், புதிய மின்கம்பங்கள் மற்றும் மின்சார வசதிகள் தொடர்பான மக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.
+
Advertisement

