Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அகஸ்தியர்பட்டியில் கேஎஸ்ஆர் இல்ல விழா

விகேபுரம்,செப்.23: அம்பை நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் மாரிமுத்து- தனலட்சுமி தம்பதியரின் மகள் அக்ஷிதாவின் பூப்புனித நீராட்டு விழா விகேபுரம் அருகே அகஸ்தியர்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும் தவெக நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளருமான இசக்கி சுப்பையா, அவரது மனைவி மீனாட்சி இசக்கி சுப்பையா, தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏ, ஏ.கே. சீனிவாசன், முன்னாள் எம்பி கேஆர்பி பிரபாகரன், துணை பொதுச்செயலாளர் ராஜகோபால்,

பாப்புலர் முத்தையா, மாவட்டச் செயலாளர்கள் தென்காசி மத்திய ராஜபிரகாஷ், தென்காசி வடக்கு மாரியப்பன், தென்காசி தென் மேற்கு நியாஸ் மற்றும் தவெக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தினர். அம்பை முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் மாரிமுத்து மற்றும் அக்ஷிதா சகோதரர் ராம் பாலாஜி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.