Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு

அம்பை,ஆக.8: முன்னாள் முதல்வர் கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பை நகர திமுக சார்பில் கல்யாணி தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் நகர திமுக செயலாளரும், நகர்மன்ற தலைவருமான பிரபாகர பாண்டியன், விகேபுரம் நகர செயலாளர் கணேசன், மாநில தொண்டரணி துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வ சூடாமணி, வக்கீல்கள் காந்திமதி நாதன், காஜாமைதீன், கோதர் இஸ்மாயில், மாவட்ட பிரதிநிதி அண்ணாத்துரை, நிர்வாகிகள் சுடலைக்குமார், அமானுல்லா, சண்முகவேல், முத்துதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.