Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கேரளா பர்னிச்சர் கண்காட்சி நாளை நிறைவு

நாமக்கல், ஆக.19: நாமக்கல் -துறையூர் ரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் கேரளா பர்னிச்சர் எக்ஸ்போ நாளை 20ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நாளை காம்போ ஆபரில் குயின் சைஸ் காட், மேட்ரஸ், டீக்வுட் சோபா, டீபாய், 4 சேர் கொண்ட டைனிங் செட் ஆகிய அனைத்தும் அதிரடி ஆபரில் குறைந்த விலைக்கு தரப்படுகிறது.

காலை 10 மணிமுதல் இரவு 9.30 மணிவரை செயல்படும் உலகப் புகழ்பெற்ற மைசூர் கேண்ட் கார்விங் பர்னிச்சர்கள், காம்போ ஆபரில் கட்டில் வாங்குபவர்களுக்கு மெத்தை இலவசமாக வழங்கப்படுகிறது. நாளையுடன் நிறைவு பெறும் பர்னிச்சர் கண்காட்சியை வாடிக்கையாளர்கள் அனைவரும் பார்வையிட்டு காம்போ ஆபரை பயன்படுத்தி கொள்ளலாம் என கேரளா பர்னிச்சர் உரிமையாளர் நவ்ஷாத், மேலாளர் பினிஷ் மேத்யூ தெரிவித்துள்ளனர்.