நாகப்பட்டினம், ஆக. 29: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். ஹரியானா மாநிலத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் நகராட்சி மற்றும் தீயணைப்பு துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சில சமயங்கள் மனுக்கள் காணாமல் போய்விடுகிறது இதனால் புதிய மானுக்கள் கொடுத்து மீண்டும் மனுதாரர்கள் அலைய வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது உடன் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சான்றிதழ் வழங்கிட வேண்டும்.



