Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மயிலாடுதுறையில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு லீவு

மயிலாடுதுறை, ஆக. 26: சென்னை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களின் கடிதத்தின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், FL1 / FL2 / FL3 / FL3A /FL3AA /FL11 உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மதுகூடங்கள் அனைத்தையும், நபிகள் தாயகம் பிறந்தநாளான இன்று(26.08.2026) முழுவதுமாக மூடவும், மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி ஆணையை செயல்படுத்த தவறும் பட்சத்தில் தொடர்புடைய மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் FL2/FL3 உரிமதாரர்கள் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.