மயிலாடுதுறை, செப். 5: மயிலாடுதுறை இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி பேரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் காத்தலிங்கம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயராஜ், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சுவாமிநாதன், விநாயகர் சதுர்த்தி கமிட்டி பொறுப்பாளர்களும், மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, மாநில செயற்குழு உறுப்பினர் கோவி சேதுராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாலாஜி நன்றி கூறினார்.
+
Advertisement

