Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சீர்காழியில் இலவச கண் பரிசோதனை முகாம்

சீர்காழி, செப். 5: சீர்காழி ஜெயின் சங்க கட்டிடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்நீர் அழுத்த நோய், சர்க்கரை அளவு ஆகியவை குறித்து பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

இதில் 360 மக்கள் பங்கேற்று பரிசோதனைகள் செய்து கொண்டனர். 90 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.கியான் சந்த், புவனேஸ்வரி, சித்ரா மோகனா ஜெகதீசன், சக்தி வீரன், சரவணன், சத்திய மூர்த்தி, ஹரக்சந்த், சண்முகம் சுதேஷ், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.