செம்பனார்கோவில், ஜூலை 17: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்து கிடாரங்கொண்டான் துணை மின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் பகிர்மானம் பெறும் பகுதிகளான பரசலூர், குறிஞ்சி தோட்டம், செம்பனார்கோவில், மேலையூர், கருவாழக்கரை கஞ்சாநகரம், கீழப்பெரும்பள்ளம், மேலபெரும்பள்ளம், கருவி, சாவடி, வலத்தான்பட்டினம், தலைச்சங்காடு, மருதம்பள்ளம், கிடங்கல், குமாரகுடி, மாமாகுடி, சின்னங்குடி, சின்னமேடு, கிடாரங்கொண்டான், புஞ்சை, கீழையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செம்பனார்கோவில் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement
