Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேதாரண்யம் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் நியமனம்

வேதாரண்யம், ஜூலை 14: வேதாரண்யம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக வழக்கறிஞர் கேவி ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ள ராஜேந்திரனுக்கு வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர் சங்க தலைவர் கலியராஜன், முன்னாள் தலைவர்கள் அன்பரசு, பாரிபாலன் அறிவுச்செல்வன் மற்றும் வழக்கறிஞர் ,சேவை சங்கத்தினர் வர்த்தகர்கள்பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.