Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மதுரை, ஆக. 26: மதுரை அருகே சத்திரத்தொண்டைமான்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா பங்கேற்று 58 பேருக்கு ரூ.3,99,650 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் டிஆர்ஓ அன்பழகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சித்தார்த் போகர்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.