Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இரு சம்பவங்களில் இருவர் தற்கொலை

மதுரை, ஆக. 17: மதுரை சக்கிமங்கலம் சவுராஷ்டிரா காலனி 3வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பாலகுமார் (25). இவருக்கு திருமண ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் வரன் அமையவில்லை. இதனால் மனமுடைந்த பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் கல்மேடு சத்யா நகரை சேர்ந்தவர் ராவுத்தர்அலி (40) என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

இதனால் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ராவுத்தர் அலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரு சம்பவங்கள் குறித்தும் சிலைமான் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.