Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாளைய மின்தடை

மதுரை, ஜூலை 8: மதுரை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட பசுமலை உபமின் நிலையத்தில் நாளை (ஜூலை 9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பழங்காநத்தம் அக்ரகாரம், பசும்பொன் நகர், பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்ட் நகர் முதல் மற்றும் 6 வது தெரு வரை, நேரு நகர். மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன் சேர்வை நகர் முழுவதும், தேவி நகர், கிருஷ்ணா நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், அருண் நகர், காயத்ரி தெரு, பிரீத்தம் தெரு, உதயா டவர், துரைசாமி நகர் பகுதி, கோவலன் நகர், ஒய்எம்சிஏ நகர், இபி காலனி, அழகப்பன் நகர், திருவள்ளுவர் நகர் முழுவதும், திருப்பரங்குன்றம் ரோடு, யோகியார் நகர் பகுதி, தண்டகாரன்பட்டி ஒரு பகுதி, முத்துப்பட்டி அழகு சுந்தரம் நகர்,

கென்னட் நகர், புதுக்குளம் பிட், பைக்காரா, பசுமலை முழுவதும், மூட்டா காலனி, விநாயகர் நகர், பெரக்கா நகர், பெத்தானி நகர், கோபாலிபுரம் விளாச்சேரி, திருநகர் முழுவதும், பாலாஜி நகர், பாலசுப்ரமணியன் நகர், ஹார்விபட்டி, மகாலட்சுமி காலனி, முனியாண்டிபுரம் முழுவதும், குறிஞ்சி நகர், வேல்முருகன் நகர், அருள் நகர், நேதாஜி தெரு, ராம்நகர், சிருங்கேரி நகர், பைபாஸ் ரோடு, தானத்தவம், பொன்மேனி, ஜெய்நகர், ராஜம் நகர், ராகவேந்திரா நகர், மீனாட்சி நகர், கோல்டன் சிட்டி நகர், பாம்பன் நகர், தியாகராஜர் இன்ஜினியரிங் காலேஜ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.