Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயிலில் பூஜை பொருட்கள் திருட்டு

பல்லடம், ஏப். 9: பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டியில் மூல விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கிராம மக்கள் சார்பில் அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் புகுந்த மரம நபர்கள் அணையா விளக்கு, பித்தளை செம்பு மற்றும் பித்தளை தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாகிகள், காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை