Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

புதிய இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

ஈரோடு, ஜூன்8: திருப்பூர் மதுவிலக்கு பிரிவில் இருந்த தமிழரசு ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று முன் தினம் பொறுப்பேற்றார். இதேபோல் பெருமாநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய சரவணன்,ஈரோடு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இவர்களுக்கு போலீஸ் அதிகாரிகள், போலீசார் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.