Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆட்டோவை அடித்து நொறுக்கியவருக்கு வலை

நிலக்கோட்டை, ஜூலை 15: நிலக்கோட்டை அருகே கொக்குபட்டியை சேர்ந்த நடராஜன், தனது ஆட்டோவை நேற்று வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த குட்டிமணி திடீரென்று ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி அடித்து நொறுக்கினார். மேலும் தடுக்க சென்ற நடராஜனையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் நிலக்கோட்டை எஸ்ஐ சத்தியகுமார் வழக்குப்பதிந்து குட்டிமணியை தேடி வருகின்றனர்.