Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தூய்மை பணியாளர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கல்

ஒட்டன்சத்திரம். நவ. 5: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் தீபாவளி பண்டிகையையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி தலைமையில், நகர்மன்ற துணைத் தலைவர் வெள்ளைச்சாமி முன்னிலையில், ஆணையாளர் ஸ்வேதா சீருடைகள், மற்றும் இனிப்புகள் வழங்கினார். நிகழ்வில் பொறியாளர் சுப்ரமணியபிரபு, சுகாதாரஆய்வாளர் கார்த்திக், கணக்காளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் விஜய் பால்ராஜ் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.