பழநி, ஆக.29: பழநி அருகே பாப்பம்பட்டி பகுதியில் தாலுகா போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீட்டில் பதுக்கி குட்கா விற்பனை செய்து கொண்டிருந்த பாப்பம்பட்டி, தெற்கு தெருவைச் சேர்ந்த சுதாகர் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 60 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
+
Advertisement



