Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சோலார் மின்வேலி விழிப்புணர்வு கூட்டம்

பழநி, ஜூன் 25: பழநி அருகே புளியமரத்து செட் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சோலார் மின்வேலி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அறக்கட்டளை நிர்வாகிகள் தமிழ்நாயகம், வள்ளுவன் ஆகியோர் சோலார் மின்வேலியின் பயன்கள், வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்தால் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், சோலாரி மின்வேலி அதிக மின்சாரம் பாய்ச்சினால் கிடைக்கும் தண்டனைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் அப்பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.