Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வதிலையில் இன்று மின் குறைதீர்

வத்தலக்குண்டு, ஜூன் 23: வத்தலக்குண்டு துணை மின் நிலையத்திலுள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று ஜூன் 23ம் தேதி செவ்வாய் கிழமை காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் திண்டுக்கல் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.