நத்தம், ஆக.18: நத்தம் அருகே எல்.வலையபட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பரமாரிப்பு நடைபெற உள்ளது. இதையொட்டி ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, கவரயபட்டி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement



