Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சூதாடிய 5 பேர் கைது: ரூ.4,200 பணம் பறிமுதல்

தர்மபுரி, ஆக.28: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை எஸ்ஐ விக்னேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, நார்த்தம்பட்டி ஏரிக்கரையில், அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (37), சிதம்பரம் (37), ஆனந்த் (36), பச்சியப்பன் (42), தம்பா கவுண்டர் (55) ஆகிய 5 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த பணம் ரூ.4,200 பறிமுதல் செய்தனர்.