Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது

தர்மபுரி, ஆக.21: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (21ம் தேதி) முற்பகல் 10 மணிக்கு, மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் அதியன் கூட்டரங்கில் நடக்கிறது. எனவே, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கருத்துகளை தெரிவித்து, பயனடையுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.