காரிமங்கலம், ஆக.12: காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மேடுஅள்ளி மோதூர் பகுதியில் மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்பனை செய்த லட்சுமி, காளியம்மாள், சின்னசாமி ஆகியோரை கைது செய்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
+
Advertisement



